ஒரு பக்குவமான
யோகி, மரணத்திற்குப் பின்னர், மனதின் வேகத்தில்
பயணித்து, பௌதிக உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கக்கூடிய எதிர்பொருள் உலகங்களை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. நீங்களும். உங்களது சூட்சுமமான ஆன்மீக ஆற்றலைப் பயன்படுத்தினால், மற்ற கிரகங்களுக்குப் பயணித்து இறைவனின் படைப்பிலுள்ள அற்புதங்களைக் காணலாம்; அல்லது, பௌதிகப் படைப்பிற்கு அப்பாற்பட்ட உங்களின் நித்திய இல்லமாகிய கிருஷ்ணரின் திருநாட்டிற்கும் செல்லலாம்.
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம் என்னும் இந்நூல், பரந்து விரிந்துள்ள இப்பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆன்மீக உலகத்தைப் பற்றியும் ஒரு பருந்துப் பார்வையை வழங்குகிறது. இதை வைத்து உங்களது இலக்கினை நீங்களே விவேகத்துடன் தீர்மானியுங்கள்.
Dasan Sevvanthi (verified owner) –